அயோத்தியில் இன்று ராமர் கோயிலுக்கு பூமி பூஜை உத்தரபிரதேச தகவல் துறை அறிவிப்பு !!

அயோத்தியில் இன்று ராமர் கோயிலுக்கு பூமி பூஜை உத்தரபிரதேச தகவல் துறை அறிவிப்பு !!
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பூமி பூஜை விழாவுக்கான விரிவான பயணத்தை உத்தரபிரதேச தகவல் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது,

பிரதமர் நரேந்திர மோடியால் மதியம் 12.30 மணிக்கு விநாயகர் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து வெள்ளியால் செய்யப்பட்ட பிரதான சிலை வழிபாடு, கோயில் கட்டப்படும் நிலத்தின் வழிபாடு மற்றும் ஆமையின் கூர்மசிலை  உள்ளிட்ட எட்டு சிறிய  சிறிய சிலைக்களுக்கு பிரார்த்தனை செய்யப்படும். ராம் லல்லாவின் சிலை கோயிலில் வைக்கப்படும் அயோத்தியில் உள்ள ராம் கோயிலுக்கான பூமி பூஜை விழாவுக்கான விரிவான பயணத்திட்டத்தை நேற்று வெளியிட்டதாக அயோத்தி டி.ஐ.ஜி தீபக் குமார் தெரிவித்தார்.  மேலும் அவர்கூறுகையில், நகரம் கடுமையான பாதுகாப்பில் உள்ளது, மேலும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு மற்றும் கோவிட் தொற்றுநோய் ஆகிய இரண்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படும்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *