Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

வாடகை வீட்டில் வசித்து வந்த நபருக்கு கொரோனா உறுதி; இதற்கு உரிமையாளர் இந்த தண்டனை வழங்குவதா?

July 28, 2020
ஆந்திராவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, வீட்டின் உரிமையாளர் அவரை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.
Corona confirms to the person who lived in the rental home; Does the owner provide this penalty for this?

ஆந்திர மாநிலம் குண்டூரில் சட்டெனபள்ளி பகுதியில் 28 வயதான வாலிபருக்கும் அவரது தாயாரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் கொரோனா உறுதியானதால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளனர்.  மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக நல்லெண்ணத்தின் அடிப்படையில், வீட்டு உரிமையாளர் உள்பட அருகில் உள்ள அனைவரும் தற்காப்பு நடவடிக்கைகளுடன் இருக்குமாறு சொல்லிவிட்டு வந்துள்ளார்.

ஆனால் இதனை சற்றும் கண்டுகொள்ளாமல் அவரைப்பின் தொடர்ந்து வந்த வீட்டின் உரிமையாளர், கொரோனா தொற்று உறுதியான நபர் மற்றும் அவரது தாய் இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால் எந்தவித அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யமுடியாமல் தவித்து வந்த அவர்கள், செல்பி வீடியோ மூலம் ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், வாடகை வீட்டில் பூட்டி வைத்த இரு நபரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டின் உரிமையாளரையும் எச்சரித்து விட்டுவந்தனர். மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வீட்டு உரிமையாளர்கள் குறித்து தகவல்களை அரசுக்கு அளிக்குமாறு ஆந்திர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Corona confirms to the person who lived in the rental home; Does the owner provide this penalty for this?

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பலர் வருமானமின்றி தவித்து வந்த நிலையில், அவர்களிடம் வாடனை வசூலிக்க கூடாது எனவும், வீட்டினை விட்டு வெளியேற்றக்கூடாது என அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டி.ஆர்.பிக்காக தற்கொலை சித்ரவதை ஓவியா கருத்து?

Next Post

பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஆகஸ்ட் 1 முதல் இயங்குமா?

Next Post

பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஆகஸ்ட் 1 முதல் இயங்குமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version