Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

கொரோனா சிகிச்சை பெற்றுவரும் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் மருத்துவமனை ஊழியர் கைது!!!

November 7, 2020

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தப் பெண்ணை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டியே பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதித்த 21 வயதான இளம்பெண் தனி அறையில் சிகிச்சை பெற்று வந்தார். நள்ளிரவு 2.30 மணியளவில் செக்யூரிட்டி சூரஜ் என்பவன் திடீரென்று அறையில் நுழைந்து ஆக்சிஜன் அளவை சரிபார்ப்பதுபோல் சரிசெய்து பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டுள்ளான்.

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

எதிர்பாராத கொடுமையால் அதிர்ந்துப்போன அப்பெண், எச்சரிக்கை மணியை தொடர்ந்து அடிக்கவே, பதறியடித்து ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் திரண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட செக்யூரிட்டியை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர், வேலியே பயிரை மேய்ந்த கதை போல் பாதுகாப்பு பணிக்காக வந்த செக்யூரிட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மருத்துவ மனை தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பீகாரில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!!!

Next Post

நிராகரித்த மணப்பெண் தன்னை தானே மணம் முடித்து கொண்ட மணமகன்!!!

Next Post

நிராகரித்த மணப்பெண் தன்னை தானே மணம் முடித்து கொண்ட மணமகன்!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version