Sunday, June 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

கருப்பு பூஞ்சை வரிசையில் ஆபத்தை தரும் மஞ்சள் பூஞ்சை – மருத்துவர்கள் எச்சரிக்கை

May 24, 2021

கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சயை பாதிப்பை காட்டிலும் மஞ்சள் பூஞ்சை மிகுந்த ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் அச்சத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமான நபர்களுக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு பரவுவதாக செய்திகள் வெளியாகின. இதனால் பலருக்கு கண் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணம் வரை செல்லும் ஆபத்தான நிலை ஏற்படுகிறது. இந்த தகவல் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள சூழலில் புதிதாக மஞ்சள் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!

இனி யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்தால்… அமைச்சர் எச்சரிக்கை!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை எட்டலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நோயாளி ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. பாதிப்பு மிகுந்த அந்த நபர் ENT சிறப்பு சிகிச்சை நிபுணர் பிரிஜ் பால் தியாகியிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மஞ்சள் பூஞ்சை கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்றை காட்டிலும் மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடலின் உட்பகுதியில் பாதிப்புகள் ஏற்படுவதால் லேசான அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்:

சோம்பல், குறைந்த அளவு பசி, பசியின்மை, எடை இழப்பு ஆகும். மிகத் தீவிர பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, உடலில் காயங்கள் இருந்தால் மெதுவாக ஆறுதல், உடல் உறுப்புகள் செயலிழப்பது, கண்களைச் சுற்றி கருமை நிறம் அடைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

நோய்க்கான காரணங்கள்:

சுகாதாரமற்ற நிலை தான் மஞ்சள் பூஞ்சை தொற்று பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் ஈரப்பதமான சூழல் முக்கியம். அதுவே அளவுக்கு அதிகமாக போய்விட்டால் பாக்டீரியா, பூஞ்சை வளர காரணமாக அமைந்துவிடும். வீட்டில் நீண்ட நாட்களாக வைத்திருக்கும் உணவுப் பொருட்களை உடனே தூக்கி எறிய வேண்டும்.

சிகிச்சை:

மஞ்சள் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு இருக்கும் ஒரே சிகிச்சை முறை Amphotericin B என்ற ஊசி போட்டுக் கொள்வது தான் ஆகும். இது பூஞ்சைகளுக்கு எதிரான மருத்துவத் தன்மை கொண்டது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஆண்மை அதிகரிக்க… அதிக நேர தாம்பத்தியம் கிடைக்க… இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்…!

Next Post

ஒரே ஒரு போன் கால் போதும்…. ஸ்பாட் நடவடிக்கை பாயும்… அமைச்சர் நாசர் அதிரடி…!

Next Post
Minister Nasar

ஒரே ஒரு போன் கால் போதும்.... ஸ்பாட் நடவடிக்கை பாயும்... அமைச்சர் நாசர் அதிரடி...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version