Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மனைவியின் கையில் கற்பூரம் கொளுத்திய கொடூர கணவர்..!!

May 2, 2022
Women sexual abuse

நடத்தையில் சந்தேகமடைந்ததால் மனைவியின் கையில் கற்பூரம் ஏற்றி கொடுமைச் செய்த கணவரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவிலுள்ள கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் மனைவியுடன் வீரனஹள்ளி என்கிற கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டன.

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

சமீபமாக மனைவியின் நடவடிக்கையில் ஆனந்துக்கு சந்தேகம் தோன்றியுள்ளது. இதனால் இருவருக்குமிடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. ஒருகட்டத்தில் கையில் கற்பூரம் வைத்து கொளுத்தி காட்டினால் தான் நம்புவேன் என மனைவியிடம் கூறியுள்ளார் ஆனந்த்.

இதனால் மனைவியும் உள்ளங்கையில் கற்பூரம் வைத்து கொளுத்தியுள்ளார். அவருடைய கை முழுவதுமாக எரிந்துபோனது. ஆனால் கணவரை அவரை மருத்துவமனைகு அழைத்துச் செல்லவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியானது.

அதை பார்த்த உள்ளூர்வாசி ஒருவர், ஆனந்தின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இந்த சம்பவம் தொடர்பாக வேம்கல் பகுதி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கணவர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போலீசார் தன்னை தேடுவதை தெரிந்துகொண்ட ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஆசையாக வாங்கி ஷவர்மா சாப்பிட்ட மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்..!!

Next Post

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் அசத்திய தமிழ்நாடு!

Next Post

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் அசத்திய தமிழ்நாடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version