Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

கொரோனாவால் மன உளைச்சல் : சமூக நீதி அமைச்சகம் புதிய முயற்சி

August 27, 2020
கிரண் (KIRAN) சேவைத் தொலைபேசி மூலம் 13 மொழிகளில் உதவி வழங்க ஏற்பாடு

சமூக நீதி அமைச்சகம் ‘kiran’ என்ற உதவிச் சேவையை உருவாக்கியது. 1800-599-0019 என்ற எண்ணில் இயங்கும் என்று தகவல்கள் வெளியாகின்றன.

கொரோனா பாதிப்பினால் வெளியில் செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் மக்களுக்கு உதவும் வகையில் இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் மன நலம், மன உளைச்சல், முதலுதவி மற்றும் மாறுபட்ட பழக்க வழக்கங்கள் போன்ற பிரச்சனைகளை கேட்டறிந்து உதவ முடியும் என்று அமைச்சகம் தெரிவிக்கிறது. கொரோனாவால் மட்டுமல்லாமல் மக்களுக்கு ஏற்படும் பீதி, மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற பிரச்சனைகளும் தீர்க்கும் வண்ணம் இந்தச் சேவை செயல்படும் என்று அமைச்சகம் கூறுகிறது.

வெள்ளம் பாதித்த நேபாளம்; நிவாரணம் முதல் மீட்புப் பணி வரை… இதுவரை இந்தியா செய்தது என்ன?

நேபாளத்தைத் தாங்கிப்பிடிக்கும் இந்தியா; 47.5 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு!

யாருக்கெல்லாம் முகக்கவசம் கட்டாயம்?

660 உளவியலாளர்கள் (psychologists) மற்றும் 668 மன நல மருத்துவர்கள் கொண்டு இயக்கப்படும் இச்சேவை 25 மையங்களிலிருந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 3 நிலைகளில் இயங்கும். முதலில் அழைப்பாளர் இடதிற்கேற்ப மையத்திற்கு மாற்றப்பட்டு, அவர்களது தேவைக்கேற்ப உளவியலாளர்கள்/மனநல மருத்துவருக்கு மாற்றப்படும். மேலும் தேவைப்படும் உதவிகள் மற்றும் கேள்விகள் 3ஆம் நிலையில் செயல்படும்.

மக்களின் மனநல உதவிக்கு அரசாங்கம் செய்யும் இந்த முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கன்டெய்னர் புல்லா ஸ்மார்ட்போன்கள்..மொத்தமாக தூக்கிய கொள்ளையர்கள்

Next Post

ஜி. வி. பிரகாஷின் கியூட் போட்டோஸ்…

Next Post

ஜி. வி. பிரகாஷின் கியூட் போட்டோஸ்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version