Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடி ஏற்றினார்

August 15, 2020

இன்று நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார்.

நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பாக பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது; மிர்சியோயேவுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

இன்று தேசிய விளையாட்டு தினம்; மேஜர் தயான் சந்துக்கு நாடு மரியாதை!

உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி; அடுத்து SCO மாநாட்டில் பங்கேற்பு!

அதன்பின் செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  இதைத்தொடர்ந்து, தேசியக்கொடியை ஏற்றினார்.

வழக்கமாக சுதந்திர தின விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தலால் பல கட்டுப்பாடுகளுடன் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. விழாவில் மிக முக்கிய பிரமுகர்கள் மட்டும் சமூக இடைவெளிகளை பின்பற்றி கலந்து கொண்டனர். மேலும், அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Delhi: Latest visuals from Red Fort where Prime Minister Narendra Modi will unfurl the national flag & address the nation on the occasion of #IndependenceDay2020. pic.twitter.com/bvzSYRDo34

— ANI (@ANI) August 15, 2020

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 4 லட்சம் இழப்பீடு – முதல்வர் அறிவிப்பு

Next Post

பாடகர் S.P.பாலசுப்பிரமணிக்கு மருத்துவ உதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு…

Next Post

பாடகர் S.P.பாலசுப்பிரமணிக்கு மருத்துவ உதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version