Friday, September 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

பூஸ்டர் தடுப்பூசி யாருக்கு செலுத்தப்படும்? மருத்துவர்கள் விளக்கம்!!

pavya by pavya
November 1, 2021 4:15 PM GMT+5:30

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர ஸ்புட்னிக், ரெம்டெசிவிர் உள்ளிட்ட தடுப்பு மருந்துக்களும் விநியோகிக்க படுகின்றன.

இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 106 கோடியே 31 லட்சம் டோஸ்களாக உயர்ந்துள்ளது.

50 ஆயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு… இரவு நேர ஊரடங்கு அமல்?!

இந்தியாவில் சற்றே அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை டிசம்பர் மாதம் தாக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும் அங்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் இரண்டு டோஸ்களில் வீரியம் குறையும் நேரத்தில் 3-வது டோஸ் தேவைப்படுகிறது. நிலைமையை பொறுத்து அடுத்த ஆண்டு 3-வது டோஸ் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யவுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல் நிறுவனம் தங்களது ‘கோர்பேவெக்ஸ்’ பூஸ்டர் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கும் போது,

கொரோனா தொற்றுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி வைரசின் நினைவை தக்க வைத்துக் கொள்கிறது. ஒருநபர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நோய் எதிர்ப்பு செல்கள் வைரசை அடையாளம் கண்டு நோய் கிருமியை கொல்லும். இது நோய் எதிர்ப்பு நினைவகம் என்று அழைக்கப்படுகிறது.

கொரோனா தொற்று அல்லது தடுப்பூசிக்கு பிறகு நீடித்த பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்திக்கு இதுவே அடிப்படை ஆகும். எனவே பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை. ஆரோக்கியமான நபர்களுக்கு இந்த பூஸ்டர் அவசியம் இல்லை.

மருத்துவ நிலைமைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம். நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ள நபர்களுக்கு 3-வது தடுப்பூசி செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

புனித்தின் உதவியால் படித்த 1,800 மாணவர்களின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றார் விஷால்!!

Next Post

ஆப்கானிஸ்தான்: இசை கேட்டு மகிழ்வதை நிறுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் பலி

Next Post

ஆப்கானிஸ்தான்: இசை கேட்டு மகிழ்வதை நிறுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 2 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version