யானை மீது யோகாசனம்…கீழே விழுந்த யோகாகுரு ராம்தேவ்…வைரலாகும் வீடியோ

யானை மீது யோகாசனம்…கீழே விழுந்த யோகாகுரு ராம்தேவ்…வைரலாகும் வீடியோ

யானை மீதிலிருந்து கீழே விழுந்த யோகா குரு ராம்தேவ்.

நாட்டில் பிரபலமாக அறியப்பட்டவர் யோகாகுரு ராம்தேவ். அவர் யானை மீதிலிருந்து கீழே விழுந்த யோகா குரு ராம்தேவ்.

சமீபத்தில் கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து பதஞ்சலியில் தயாராகியுள்ளதாகக் கூறி விளம்பரம் செய்த யோகாகுரு ராம் தேவ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து அபராதம் விதிக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மதுராவில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஏறி தனது சீடர்களுக்கு நேற்று  பிராணயாமம் செய்து கொண்டிருந்த யோகா குரு ராம் தேவ், யானை அசையும்போது,  கீழே தவறி விழுக நேர்ந்தது. அவர் கீழே விழுந்து எழுந்ததும் அருகில் நின்றிருந்தவர்களைத் திட்டுவதுபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யோகா குரு ராம் தேவ் சில மாதங்களுக்கு முன்  சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும்போது, சாலையில் விழுந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *