இந்திய விமானப்படையில் வேலை செய்ய ஒரு சூப்பர் சான்ஸ்… சீக்கிரமா அப்ளை பண்ணுங்க…

இந்திய விமானப்படையில் வேலை செய்ய ஒரு சூப்பர் சான்ஸ்… சீக்கிரமா அப்ளை பண்ணுங்க…
இந்திய விமானப்படையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இந்த மாதம் 28 கடைசி தேதியாகும்.
Indian Air Force

நிறுவனம் : இந்திய விமானப்படை ( Indian Air Force – (IAF) )

பணியிடம் : இந்தியா முழுவதும்

பதவி : Tamil Nadu Rally Posts

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.11.2020

தேர்வு முறை : உடல் தகுதி சோதனை மற்றும் எழுத்துத்தேர்வு.

கல்வித் தகுதி : 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்துக்கொள்ள https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/rally/PUDUCHERRY%20RALLY%20GP%20’Y’.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *