சிவில் இன்ஜினியரா நீங்க… அப்ப இது உங்களுக்கான வேலைவாய்ப்பு தான்…

சிவில் இன்ஜினியரா நீங்க… அப்ப இது உங்களுக்கான வேலைவாய்ப்பு தான்…
அசிஸ்டெண்ட் இன்ஜினியர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை 19.12.2020-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
TAHDCO

மொத்தப் பணியிடங்கள் : 10

நிறுவனம் : தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation  Limited (TAHDCO))

பணியிடம் : சென்னை

பதவி மற்றும் காலியிடங்கள்: 

  • அசிஸ்டெண்ட் இன்ஜினியர் (Assistant Engineer) – 10

சம்பளம் : மாதம் ரூ.36,400 – 1,15,700

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.12.2020

வயது வரம்பு : SC,SC(A),ST,MBC/DNC,BC(O), BC(M) குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்ச வயது 59 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு குறைந்தபட்சம் 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு

கல்வித் தகுதி : சிவில் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tahdco.com அல்லது https://tahdco.onlineregistrationform.org/TAHDCO/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://tahdco.onlineregistrationform.org/TAHDCODOC/Notification.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *