வேலைவாய்ப்பு

AI-யால் வேலை இழப்பைச் சமாளிக்க புதிய வழிகாட்டுதல்: சீன அரசு நடவடிக்கை!

பெய்ஜிங்: செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் பணியாளர்களுக்கு ஏற்படும் வேலைவாய்ப்பு பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் துறைகளைச் சீன அமைச்சரவை வலியுறுத்தியுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதலில் திறன்…

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரயில்வேயில் 1,688 பணியிடங்கள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

புதுடெல்லி: இந்திய ரயில்வேயில் பிளஸ் 2 கல்வித்தகுதிக்கான தொழில்நுட்பம் சாராத பணிப் பிரிவுகளில் 1,688 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று…

8, 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை; தருமபுரியில் ரூ.20,000 வரை ஊதியம்!

தருமபுரி: மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தலா ஒரு பணியிடம் வீதம்…

எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்: அக்டோபர் 21 வரை விண்ணப்பிக்கலாம்!

மும்பை: பாரத ஸ்டேட் வங்கியின் செல்வ மேலாண்மை மற்றும் பிரீமியர் வங்கிச் சேவைப் பிரிவில் சிறப்பு அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் அனுபவமும்…

குரூப் 4 தேர்வு: 6,574 அரசுப் பணியிடங்கள்; நவம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் 6,574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத்…

12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 2,536 அரசு வேலைகள்!

புதுடெல்லி: மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 2,536 ‘குரூப் சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

₹75 ஆயிரம் சம்பளம்; மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

புதுடெல்லி: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தில் சிஸ்டம் அட்மின் மற்றும் கிராபிக் டிசைனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…

வேகமெடுத்த இந்தியத் தொழிற்சாலைகள்!

பெங்களூரு: உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புதிய ஆர்டர்கள் அதிகரித்ததால், இந்தியாவின் உற்பத்தித்துறை செப்டம்பர் மாதத்தில் ஏழு மாதங்களில் இல்லாத வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த மூன்று…

8-ஆம் வகுப்பு போதும்; அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

மதுரை: மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள்…

வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும் ..!

வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியுள்ளார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் அரசிடம் பதிவு செய்த பிறகே…