புவியியல், சமூக அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா!! அப்ப இது உங்களுக்கான வேலைவாய்ப்பு தான்!!
ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான பணியிடத்தை நிரப்புவதற்கான ஆணையை, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணத்தை சமர்ப்பிக்க 28.08.2020 கடைசி நாள் ஆகும். மொத்தப் பணியிடங்கள்…

