5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை.. தமிழக அரசு அறிவிப்பு

5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை.. தமிழக அரசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடங்கள் : சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்

காலிப்பணியிடங்கள் : 1,051

கல்வித்தகுதி : நன்கு சமைக்க தெரிந்தவர்கள், 5,8,10 ஆம் வகுப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்

வயது : 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.3,000 முதல் ரூ28,200.

விண்ணப்பிக்க கடைசி தேதி : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் பணி தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய www.krishnagiri.nic.in என்ற இணையதளத்தை அணுகவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *