8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வருவாய் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்கள்:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு 45 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
மேற்கண்ட எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
அலுவலக உதவியாளர்: ரூ. 15,700 to ரூ.50,000/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12-10-2020 க்குள் கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை
கூடுதல் விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள www.sivaganga.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.