சென்னையில் உள்ள ஃபோர்டு மோட்டார் பிரைவேட் கம்பெனியில் காலியாக உள்ள Analytics Modeller பணி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நிறுவனம் : Ford Motor Company
பணி : Analytics Modeller
பணி இடம் : சென்னையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்
தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணிகள் குறித்த முழு விவரங்களை அறிய, https://sjobs.brassring.com/TGnewUI/Search/home/HomeWithPreLoad?partnerid=25385&siteid=5526&PageType=JobDetails&jobid=495308#jobDetails=495308_5526 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்