Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு TRB அறிவிப்பு

August 4, 2022

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TRB PG Assistant Result 2022 Announced, check final Answer Key

தமிழகத்தில் காலியாகவுள்ள பணி இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வருகிறது.

கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் 20% அதிகரிப்பு – அமைச்சர்

அசுர வளர்ச்சியில் அரசுப் பள்ளிகள்

மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல!

2020-2021ம் ஆண்டுக்கான அறிவிப்பில் தமிழ் 271, ஆங்கிலம் 192, கணிதவியல் 114, இயற்பியல் 97, வேதியியல் 191, விலங்கியல்109, தாவரவியல் 92, பொருளாதாரவியல் 289, வணிகவியல் 313, வரலாறு 115, புவியியல் 12, அரசியல் அறிவியல் 14, வீட்டு அறிவியல் 3, இந்திய கலாசாரம் 3, உயிர் வேதியியல் 1, உடற்கல்வி இயக்குநர் (நிலை 1) 39, கணினி பயிற்றுவிப்பாளர் 44 என மொத்தம் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தேர்வு வாரியம் வெளியிட்டது. இவர்களுக்கு மாதம் ₹36,900-₹1,16,600 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கான தேர்வு 12.02.2022 முதல் 20.02.2022 வரை நடைபெற்றது. இந்த தேர்வை 2,13,893 பேர் எழுதினர். இதற்கான விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பழைய காலிப்பணியிடங்கள் 247 இருந்த நிலையில், தற்போதைய காலிப் பணியிடங்கள் 1,960 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த காலியிடங்கள் 3,237 ஆக உயர்ந்துள்ளன.

இதுபற்றி மேலும் அறிய http://www.trb.tn.nic.in/pg2021/03082022/PGAmendment_03_08_22.pdf சென்று தெரிந்து கொள்ளலாம்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

புதிய படிப்புகள் அறிமுகம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Next Post

இஸ்ரோ செல்லும் திருமங்கலம் பள்ளி மாணவிகள் திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்

Next Post

இஸ்ரோ செல்லும் திருமங்கலம் பள்ளி மாணவிகள் திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version