Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் ஏராளமான வேலை..முக்கிய அறிவிப்பு

September 3, 2020
தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பினை IBPS வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 2020 செப்டம்பர் 01ம் தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3 நாட்களில் நீங்களும் ட்ரோன் ஆபரேட்டர்!

3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து 21 லட்சம் இழப்பீடு தொகையை சுருட்டிய பேஸ்புக் பயனாளி

அதன்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புள்ள மாநிலங்கள் மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

தமிழ்நாடு 77, கேரளா 32, கர்நாடகா 29, ஆந்திரா 10, அருணாச்சல பிரதேசம் 01, அசாம் 16, பீகார் 76, சண்டிகர் 6, சத்தீஸ்கர் 7, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் டியு 4, தில்லி 67, கோவா 17, லட்சத்தீவு 2, மத்தியப் பிரதேசம் 75, மகாராஷ்டிரா 334, குஜராத் 119, ஹரியானா 35, இமாச்சலப்பிரதேசம் 40, ஜம்மு-காஷ்மீர் 5, ஜார்க்கண்ட் 55, மணிப்பூர் 2, மேகாலயா 1, மிசோரம் 1, நாகாலாந்து 5, ஒடிசா 43, புதுச்சேரி 3, பஞ்சாப் 136, ராஜஸ்தான் 48, சிக்கிம் 1, தமிழ்நாடு 77, தெலுங்கானா 20, திரிபுரா 11, உத்தரப்பிரதேசம் 136, உத்தரகண்ட் 18, மேற்கு வங்கம் 125.

தேர்வு முறை:

ஐபிபிஎஸ் கிளார்க் (IBPS Clerk) பணிக்கு இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். அதன்படி, பிரிலிமினரி மற்றும் மேனஸ் ஆன்லைன் தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்

தேர்வு நடைபெறும் தேதி – 2020 டிசம்பர் 05, 12 மற்றும் 13 ஆகிய மூன்று தினங்களில் தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்பம் தொடங்கிய நாள் – ஆன்லைன் விண்ணப்பத்தை 2020 செப்டம்பர் 02 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 2020 செப்டம்பர் 23

பிரிலிமினரி தேர்வு முடிவு வெளியாகும் நாள் – 2020 டிசம்பர் 31

ஐபிபிஎஸ் மெயின்ஸ் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் நாள் – 12 ஜனவரி 2021

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் – 24 ஜனவரி 2021

ஐபிபிஎஸ் மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் – 2021 ஏப்ரல் 1

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நாளை வெளியாகும் ஐபிஎல் 2020 அட்டவணை முதல் போட்டி யாருக்கு?

Next Post

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை ஜெகன் மோகன் அதிரடி!!

Next Post

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை ஜெகன் மோகன் அதிரடி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version