விமானப் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள்.. 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

விமானப் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள்.. 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Technical பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய விமானப் படை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Technical

மொத்த காலிப் பணியிடங்கள் : 57

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 20 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்

கல்வித் தகுதி :

10, 12-வது தேர்ச்சி பெற்று பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக https://afcat.cdac.in/AFCAT/ என்ற இணையதளம் மூலம் 30.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் AFSB நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : தேர்வுக் கட்டணம் – ரூ.250 என்.சி.சி சிறப்பு நுழைவுக்குப் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் இல்லை

பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://afcat.cdac.in/AFCAT/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *