Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கு!!!

October 28, 2020
தொழில்முறை உதவியாளர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 07-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

மொத்தப் பணியிடங்கள் : 05

நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)

தேங்கிக் கிடக்கும் 2000 டன் குப்பை; தீர்வு என்ன?

சாலைகளைத் தோண்ட அனுமதி பெற வேண்டும் – துணை மேயர்

போதைப் பொருள் வைத்திருந்த 7  நபர்கள் கைது

பணியிடம்: சென்னை

பதவி மற்றும் காலியிடங்கள்:  

தொழில்முறை உதவியாளர் – I (Professional Assistant – I) – 04

தொழில்முறை உதவியாளர் – II (Professional Assistant – II) – 01

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.11.2020

தேர்வு முறை : ஆன்லைன் நேர்முகத்தேர்வு.

கல்வித் தகுதி :

தொழில்முறை உதவியாளர் – I (Professional Assistant – I) : பி.இ. அல்லது பி.டெக், ரப்பர் & ப்ளாஸ்டிக்ஸ் டெக்னாலஜி / ப்ளாஸ்டிக்ஸ் டெக்னாலஜி / பாலிமர் டெக்னாலஜி / பாலிமர் என்ஜினியரிங் / கெமிக்கல் என்ஜினியரிங் / மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்முறை உதவியாளர் – II (Professional Assistant – II) – 01 : எம்.சி.எ. அல்லது எம்.பி.எ. அல்லது எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/pdf/MIT_RPT_Professional%20Assistants%202020.pdf?fbclid=IwAR2vRayRHJ7g4tH2kZ-UCPXuFR50VmlZKBJf6W9J4GUKNs7nS1j7gjGfXZc என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, Madras Institute of technology Campus, Anna University, Chromepet, Chennai – 600 044.

இப்பணியிடத்திற்கான பிற விவரங்களைத் தெரிந்துக் கொள்ள https://www.annauniv.edu/pdf/MIT_RPT_Professional%20Assistants%202020.pdf?fbclid=IwAR2vRayRHJ7g4tH2kZ-UCPXuFR50VmlZKBJf6W9J4GUKNs7nS1j7gjGfXZc என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

 

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

டிப்ளோமா, பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழக பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பு..

Next Post

மக்களே உஷார்.. நவம்பர் 1 முதல் கட்டயமாக்கப்பட உள்ள 3 முக்கிய விதிகள்

Next Post

மக்களே உஷார்.. நவம்பர் 1 முதல் கட்டயமாக்கப்பட உள்ள 3 முக்கிய விதிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version