ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட் மற்றும் பியூன் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 21.10.2020 ஆகும்.
மொத்தப் பணியிடங்கள் : 04
நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம்
பதவி மற்றும் காலியிடங்கள்:
- ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட்-III (Professional Assistant) – 02
- ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட்-II (Professional Assistant) – 01
- பியூன்(Peon) – 01
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.10.2020
கல்வித் தகுதி :
- ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட் III – கணினி அறிவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் பிரிவில் முதப் வகுப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
- ப்ரொஃபெஷனல் அசிஸ்டெண்ட் II – எம்.காம்., எம்.சி.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பியூன் (Peon) – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, Madras Institute of Technology, Anna University, Chrompet, Chennai – 600 044.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்துக்கொள்ள https://www.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!