Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

35,000 ஊதியத்தில் தமிழக அரசில் வேலை : இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீங்க…

December 4, 2020
பணிப்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர்  பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
civil engineer

மொத்தப் பணியிடங்கள் : 12

நிறுவனம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (தேனி)

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வேலை

டிப்ளமோ தேர்ச்சியா..? மாதம் ரூ.35,100 சம்பளத்தில்… இந்திய கடலோர காவல்படையில் வேலை…!!

பணியிடம் : தேனி

பதவி மற்றும் காலியிடங்கள் : பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் – 12

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.12.2020

வயது வரம்பு : 01.07.2020-ன் படி 35 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு

கல்வித் தகுதி : சிவில் என்ஜியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழு / அல்லது பகுதி நேர படிப்பு மட்டுமே அனுமதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2020/11/2020111079.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், தேனி -625 531.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2020/11/2020111079.pdf அல்லது www.ncs.gov.in அல்லது http://theni.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

இதையும் படியுங்கள் : கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?? பிரதமர் மோடியின் நம்பிக்கை பேச்சு…

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஜன.4ந் தேதி பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு

Next Post

புரவி புயல் : டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு-தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் எச்சரிக்கை

Next Post

புரவி புயல் : டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு-தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version