கொடைக்கானல் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை : விவசாயிகள் அச்சம்!!
திண்டுக்கல் : கொடைக்கானல் கீழ்மலை பாரதி அண்ணாநகர் பகுதியில் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ,கிராமங்களான பாரதிஅண்ணாநகர், கள்ளக்கிணறு ...
Read more