மத்திய அரசின் தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன் வேலை

மத்திய அரசின் தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன் வேலை

இந்திய அறிவியல் தொழில்நுட்ப துறையின் கீழ் புனேவில் செயல்பட்டு வரும் டி.என்.ஏ. தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: JRF

சம்பளம்: மாதம் ரூ.25,000 – ரூ.31,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்

தகுதி: வேதியியல், மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேஷன் பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்

பணி: project associate

சம்பளம்: மாதம் ரூ.25,00 முதல் ரூ.35,000 வரை

தகுதி: நேச்சுரல் சயின்ஸ், அக்ரி சயின்ஸ் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் அல்லது எம்.வி.எஸ்சி. முடித்திருக்க வேண்டும்

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்

பணி: Lab Technician
காலியிடங்கள்: 10
தகுதி: லைப் சயின்ஸ் பாடப்பிரிவில் பி.எஸ்சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிஎம்எல்டி, எம்எல்டி தொழில்நுட்ப படிப்புடன் ஓராண்டு பணி அனுபவம் அவசியம்

சம்பளம் : மாதம் ரூ.21,000

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும்

விண்ணப்பிக்கும் முறை: www.cdfd.org.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *