புதுச்சேரி ஜிப்மரில் மூத்த ஆராய்ச்சி செவிலியர் பணியிடத்தை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 01
நிறுவனம் : புதுச்சேரி ஜிப்மர்
பணியிடம் : புதுச்சேரி
பதவி மற்றும் காலியிடங்கள் :
மூத்த ஆராய்ச்சி செவிலியர் (Senior Research Nurse) – 01
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.12.2020
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு.
கல்வித் தகுதி : BSc அல்லது MSc நர்ஸிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், “Application for the position “Senior Research Nurse (BMGF Study)” என்று குறிப்பிட்டு neonatologyjipmer@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.jipmer.edu.in/sites/default/files/2020_11_Advt_SRN_BMGF.pdf அல்லது https://www.jipmer.edu.in/announcement/jobs என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!