வங்கியில் பாதுகாப்பு அதிகாரி வேலை… நாளைக்கு தான் கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…

வங்கியில் பாதுகாப்பு அதிகாரி வேலை… நாளைக்கு தான் கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…
பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை சவுத் இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
South Indian Bank

நிறுவனம் : சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank – SIB)

பணியிடம்: வங்கியின் விருப்பப்படி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்.

பதவி மற்றும் காலியிடங்கள்: பாதுகாப்பு அதிகாரி(Security Officer)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.10.2020

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு : SC, ST – 5 வருடம்

தேர்வு முறை : ப்ரிலிமினரி நேர்காணல், தொழில்நுட்ப நேர்காணல் மற்றும் இறுதி நேர்காணல்.

கல்வித் தகுதி : இ.சி.இ / இ.இ.இ. / இன்ஸ்ட்ருமெண்டேஷன் / சி.எஸ். / ஐ.டி. துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.southindianbank.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://recruit.southindianbank.com/RDC/Notification/Notification_120102020.PDF  அல்லது https://recruit.southindianbank.com/RDC/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *