கண்காணிப்பாளர் , தனியார் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை இந்திய அரசின் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 07
நிறுவனம் : தமிழ்நாடு வருமான வரித்துறை
பணியிடம் : சென்னை
பதவி மற்றும் காலியிடங்கள் :
- கண்காணிப்பாளர் (Superintendent (Admn.) ) – 01
- தனியார் செயலாளர் (Private Secretary) – 01
- ஆய்வாளர் (Inspector) – 02
- உதவியாளர் (Assistant) – 03
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.12.2020
விண்ணப்பிக்க தகுதி : விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மத்திய அரசின் கீழ் உள்ள துறைகள் அல்லது நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/10/Filling_up_various_vacant_posts_Offices_Competent_Authority_Administrator_14_10_20.pdf என்னும் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : “UTSAV”, No.64/1 , G.N. Chetty Road, T.Nagar, Chennai-600017.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/10/Filling_up_various_vacant_posts_Offices_Competent_Authority_Administrator_14_10_20.pdf அல்லது https://www.incometaxindia.gov.in/Pages/recruitment-notices.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!