பெல் நிறுவனத்தில் உதவி பொறியாளராக வேலை செய்ய விருப்பமா… உடனே அப்ளை பண்ணுங்க…

பெல் நிறுவனத்தில் உதவி பொறியாளராக வேலை செய்ய விருப்பமா… உடனே அப்ளை பண்ணுங்க…
முதுநிலை உதவி பொறியாளர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BEL)  வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
Bharat Electronics Limited

மொத்தப் பணியிடங்கள் : 10

நிறுவனம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited – (BEL))

பணியிடம்: காசியாபாத்

பதவி மற்றும் காலியிடங்கள்: Senior Asst. Engineer – 10

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.10.2020

வயது வரம்பு : 01.10.2020-ன் படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு

கல்வித் தகுதி : எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் / ரேடார் சிஸ்டம்ஸ் / செயற்கைக்கோள் அல்லது செல்லூலார் கம்யூனிக்கேஷன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://bel-india.in/Documentviews.aspx?fileName=PS-AD-ANTENNA-SCCS-RADAR-SBU-EXSERVICEMEN-detail-30-09-2020-08-51.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *