Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது

November 24, 2020
ஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிண்டியில் உள்ள பாரதி நகர் டேங்க் தெருவில் ஆன்லைனில் குதிரை பந்தய சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த இடத்தை சோதனை செய்தனர், அப்போது ஆதம்பாக்கம் பெரியார் 9வது தெருவை சேர்ந்த விக்னேஷ், வேளச்சேரி அவ்வையார் தெருவை சேர்ந்த கார்த்திக் உட்பட 7 பேர் ஆன்லைனில் குதிரை பந்தய சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.61 ஆயிரம் மற்றும் குதிரை பந்தய தகவல் அடங்கிய 7 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பாடி அண்ணா 3வது தெருவில் உள்ள மேன்சனில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கொளத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த சீனிவாசன், பாடி மதியழகன் நகரை சேர்ந்த தாவூத் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்து, ரூ.11,055 மற்றும் சீட்டுகட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

மேலும் இன்னொரு சம்பவம் சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி கஜபதி தெருவை சேர்ந்த கண்ணன், சண்முகபுரத்தை சேர்ந்த தாமோதரன், ஆதம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த முனுசாமி உட்பட 12 பேரை போலீசார் கைது செய்து, ரூ.18 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர்

Next Post

பேரறிவாளனை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் -அற்புதம்மாள் வேண்டுகோள்

Next Post

பேரறிவாளனை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் -அற்புதம்மாள் வேண்டுகோள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version