Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மேலும் 43 மொபைல் செயலிகளுக்குத் தடை!!! தடை செய்யப்பட்ட செயலிகளின் விவரம் உள்ளே…

November 24, 2020
நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி தகவல் தொழில்நுட்பம் சட்டம் 69ஏ பிரிவின் கீழ், 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Apps Banned in India

இந்திய நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், 43 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் சட்டம் 69ஏ பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சீன எல்லையில் நிலவி வந்த அசாதாரணமான சூழ்நிலைக்குப் பிறகு, ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் முதல் டிக் டாக், ஹெலோ, ஷேர்இட், பப்ஜி உள்ளிட்ட 117 செயலிகளுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

Alibaba and AliExpress

43 செயலிகள்:

  • அலி சப்ளையர்ஸ் மொபைல் ஆப் (AliSuppliers Mobile App)
  • அலிபாபா வொர்க்பெஞ்ச் (Alibaba Workbench)
  • அலிஎக்ஸ்பிரஸ்  (AliExpress)
  • அலிபே கேஷியர் (Alipay Cashier)
  • லாலாமூவ் இந்தியா (Lalamove India)
  • டிரைவ் வித் லாலாமூவ் இந்தியா (Drive With Lalamove India)
  • ஸ்நாக் விடியோ (Snack Video)
  • கேம்கார்ட் (Camcard)
  • கேம்கார்ட் – பிசிஆர் (வெஸ்டர்ன்) (Camcard – BCR (Western))
  • சோல்  (Solu)
  • சைனீஸ் சோசியல்  (Chinese Social)
  • டேட் இன் ஆசியா  (Date in Asia)
  • வீ டேட் (We Date)
  • ஃப்ரீ டேட்டிங் ஆப் (Free Dating App)
  • அடோர் ஆப் (Adore App)
  • ட்ரூலி சைனீஸ் (Truly Chinese)
  • ட்ரூலி ஏசியன் (Truly Asian)
  • சைனா லவ் (China Love)
  • டேட் மை ஏஜ் (Date My Age)
  • ஏசியன் டேட் (Asian Date)
  • ஃபிளெர்ட் விஷ் (FlirtWish)
  • கய்ஸ் ஒன்லி டேட்டிங் (Guys Only Dating)
  • டூபிட் (Tubit)
  • வீ வொர்க் சைனா (We Work China)
  • ஃபர்ஸ்ட் லவ் லிவ் – சூப்பர் ஹாட் லைவ் பியூட்டிஸ் லைவ் ஆன்லைன் (First Love Live)
  • ரேலா (Rela)
  • கேஷியர் வாலட் (Cashier Wallet)
  • மாங்கோ டிவி (Mango Tv)
  • எம்ஜிடிவி – ஹூனான் (MGTV Hunan)
  • வீ டிவி வெர்ஷன் (We TV version)
  • வீ டிவி – (We TV)
  • வீ டிவி லைட் – (WeTV Lite)
  • லக்கி லைவ் (Lucky Live)
  • தவ்போவ் லைவ் (Taobao Live)
  • டிங் டாக் (Ding Talk)
  • ஐடென்டிடி வி (Identity V)
  • ஐசோலாண்ட் 2 (Isoland 2)
  • பாக்ஸ் ஸ்டார் (BoxStar)
  • ஹீரோஸ் எவால்வ்ட் (Heroes Evolved)
  • ஹேப்பி ஃபிஷ் (Happy Fish)
  • ஜெலிபாப் மேட்ச் (Jellipop Match)
  • மன்ச்கின் மேட்ச் (Munchkin Match)
  • கான்க்விஸ்டா ஆன்லைன் 2 (Conquista Onli ne II)

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மீன்வள பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை…

Next Post

நிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ. தேர்வுகள் மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு

Next Post

நிவர் புயல் காரணமாக ஐ.டி.ஐ. தேர்வுகள் மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version