Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்து கல்லூரி மாணவனுடன் தலைமறைவு : கள்ளக்காதல் ருசிகர சம்பவம்…!!

March 24, 2021

கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்து கல்லூரி மாணவனுடன் தலைமறைவு கள்ளக்காதல் ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் லியோபால்(33) இவரது மனைவி கஜித்ராமேரி(24) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் கடந்த மாதம் 3 ஆம் தேதி கழித்து கஜித்ராமேரி சென்னையில் உள்ள தனது மாமனார் சகாயராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் நான்கு நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது அங்கு காணவில்லை குழந்தைகள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தன. இதனால் அவருக்கு தனது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டு தொடர்ந்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த போது அவர்களது வீட்டு தோட்டத்தில் புதிதாக பள்ளம் கிடந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த இடத்தை போலீசார் தோண்டிப் பார்த்தபோது லியோபால் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

விசாரணையில் கஜித்ராமேரிக்கும் அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது கள்ளக் காதல் விவகாரம் லியோபால் தெரிய வரவே அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்து விட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனிடையே தலைமறைவான ஜோடியை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

ராதாகிருஷ்ணன் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும் அங்கு இவர்கள் சென்று தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்தவர்களை கைது செய்து விக்கிரவாண்டி அழைத்து வந்தனர் கைதான ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே ஒருவரை அடித்துக் கொலை செய்த பாணியை பின்பற்றி லியோ பாலை தீர்த்துக் கட்டியதாக கூறியுள்ளார் அந்த கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இளம் ஜோடி திரையரங்கில் படுமோசமாக உடலுறவு செய்த சிசிடிவி வைரல் வீடியோ…!!

Next Post

“மன நிறைவைத் தராத படம் அசுரன்” : இயக்குநர் வெற்றிமாறன்

Next Post

"மன நிறைவைத் தராத படம் அசுரன்" : இயக்குநர் வெற்றிமாறன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version