Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிய வேண்டியவை

பள்ளி வளாகத்தில் இருந்த பட்டுப்போன மரம்! பென்சிலாக செதுக்கி ஆச்சரியம்

April 1, 2021

மஹாராஷ்டிராவில் பள்ளி ஒன்றின் வளாகத்தில் இருந்த பட்டுப்போன மரம் ஒன்றை, பென்சில் வடிவில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இது அப்பகுதி மக்களையும், நெட்டிசன்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மஹாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள, வாய் நகரில், டிராவிட் உயர் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் மரங்களும் வளர்க்கப்பட்டு வந்தன.

அசுர வளர்ச்சியில் அரசுப் பள்ளிகள்

தர்மபுரி : 5 மாணவர்கள் இடைநீக்கம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?

இந்நிலையில், பள்ளி கட்டடத்துக்கு முன்பு இருந்த, சில்வர் ஓக் என்ற, மிகவும் பெரிய மலை சவுக்கு மரம் ஒன்று இருந்தது. இந்த மரம், சில ஆண்டுகளுக்கு முன் பட்டுப்போய் விட்டது.

ஆபத்தான நிலையில் நின்றிருந்த இந்த மரம், எப்போது வேண்டுமானாலும், பள்ளி கட்டடத்தின் மீது விழும் என்ற அபாயம் இருந்தது. இதனையடுத்து அந்த மரத்தை வேரோடு அகற்ற பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

அப்போது பள்ளி முதல்வருக்கு திடீரென புதிய யோசனை ஒன்று உதித்திருக்கிறது. பட்டுப்போன கிளைகளை அகற்றி விட்டு, மரத்தை செதுக்கி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் முத்திரையான பென்சிலாக மாற்றலாம் அதனை மாற்றலாம் என யோசித்திருக்கிறார்.

தனது இந்த யோசனையை தச்சர் ஒருவரிடம் தெரிவிக்க, அவரும் இதற்கு ஓகே சொல்லி உள்ளார். இதனையடுத்து, தச்சரின் கைவண்ணத்தில், 6 அடி உயர பிரமாண்ட பென்சிலாக அந்த மரம் உருமாறி உள்ளது.

இந்த மரத்தை உருவாக்க 6 நாட்கள் செலவு செய்திருக்கிறார் தச்சர். தற்போது இந்த பிரமாண்ட பென்சில் பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களை கவர்ந்ததுடன், நெட்டிசன்களையும் கவர்ந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

லட்சம் பேரை நெகிழ வைத்த கிளி அப்படியென்ன செய்திடுச்சு? நீங்களே பாருங்க

Next Post

நடிகை சமந்தாவின் கவர்ச்சியான புகைப்படங்கள்…!!

Next Post

நடிகை சமந்தாவின் கவர்ச்சியான புகைப்படங்கள்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version