Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து மருத்துவர்களின் முக்கிய அறிக்கை!!

October 15, 2021

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

டெல்லி,
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான 89 வயதான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த புதன்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார். லேசான காய்ச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, மன்மோகன் சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

2009-ல் ஏற்கனவே, அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்து. சமீபத்தில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருதய சிகிச்சை மேற்கொண்டார்.தற்போது மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவ குழு அவரை கண்காணித்து வருவதாகவும், தொடர்ச்சியாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் நேரில் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. தொடர்மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்குக்கு டெங்கு தொற்று உறுதி!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ்-ல் அனுமதி..!

பிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்கள் குறித்து வெளியிட இடைக்கால தடை : டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஜே.இ.இ தேர்வில் சாதனை…புதிய இலக்கினை நிர்ணயித்த ஜெய்ப்பூர் மாணவர்!!

Next Post

’பாதிக்கப்பட்டவங்களுக்குமறுக்கப்பட்ட நீதி அவங்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’ தீப்பொறி கிளப்பும் ஜெய் பீம் டீசர்!!

Next Post

’பாதிக்கப்பட்டவங்களுக்குமறுக்கப்பட்ட நீதி அவங்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’ தீப்பொறி கிளப்பும் ஜெய் பீம் டீசர்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version