Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

லேசர் செயல்படுவது எப்படி?

July 22, 2020

லேசர் எனப்படுவது ஒரு சில குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட ஒளியாகும். நாம் சாதாரணமாக பார்க்கும் சூரியஒளி, மின்விளக்கில் இருந்துபெறப்படும் ஒளி போன்றவற்றைப் போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்டது.  சாதாரண ஒளியானது பல்வேறு அலை நீளங்களிலான ஒளிக்கதிர்களைக் கொண்டிருக்கும்.  ஆனால் லேசர் ஒளியானது ஒரு குறிப்பிட்ட அலை நீளத்திற்குள் இருக்கும் ஒளிக்கதிர்களையே பெற்றிருக்கும்.  இந்த தனிச்சிறப்பான பண்பிற்காக இவை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. Light Amplification by Simulated Emission of Radiation ன் சுருக்கமே Laser என்றழைக்கப்படுகிறது. லேசர் ஒளி தற்காலத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  கடினமான பொருட்களில் துளையிடுதல், Optical Fibre, மருத்துவ சிகிச்சை போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கிறது. 

தற்போது விஞ்ஞானிகள் லேசர் ஒளியில் பல்வேறு மேம்பாடுகளை செய்துவருகின்றனர். அவற்றின் அலைநீளத்தை சுருக்குவதன் மூலம் இன்னும் கூர்மையான லேசர் கதிர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது 10வருட  உழைப்பின் பயனாக மிகவும் ஒருமுகப்படுத்தப்பட்ட அலைநீளம் கொண்ட லேசர் ஒளியை உருவாக்கியுள்ளனர். தற்போது இவர்கள் உருவாக்கியுள்ள லேசர் ஒளியலையின் அலைநீளம் 10Mega hertz. இது ஒரு உலக சாதனையாகக் கருதப்படுகிறது.  அதாவது இதன் சுழற்சி ஒரு நொடிக்கு 200 ட்ரில்லியனாக இருக்கும் எனக் கருத்தப்படுகிறது. இதனால் இவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ள லேசர் கிட்டத்தட்ட 3.3 மில்லியன்  கிலோமீட்டர் வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவெளியை விட 10மடங்கு அதிகம். 

அரசு சேவைகளிலும் Voice AI; புதிய முயற்சியில் கர்நாடகா!

குறைந்த விலையில் GPS சென்சாருடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்…!!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக OnePlus smartWatch-ன் ஓப்பன் சேல் : விற்பனை தேதி குறித்த முழு விவரங்கள் இதோ…!!

Fabry-Perot silicon Resonator மூலம் செயல்படவுள்ள இந்த லேசர் வெப்பநிலை அழுத்த வேறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.  இவை தற்போது சில இடங்களில் சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகத் துல்லியமான அணுக் கடிகாரத்தை இதன் மூலம் உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  இன்னும் குறைந்தது ஒரு mega hertz அளாவுக்கு அலை நீளம் உருவாக்கப்பட்டலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்கின்றனர்   விஞ்ஞானிகள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அண்டத்தின் மிகத்தெளிவான 3D வரைபடம் வெளியீடு

Next Post

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகர்களை மீட்க 58 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு தகவல்

Next Post
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகர்களை மீட்க 58 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகர்களை மீட்க 58 விமானங்கள் இயக்கப்படும் - மத்திய அரசு தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version