பலாவை வெட்டாமல் அதன் சுளைகளை எண்ணுவது எப்படி?

பலாவை வெட்டாமல் அதன் சுளைகளை எண்ணுவது எப்படி?

ஒரு பலாப்பழத்தை வெட்டி பார்க்காமலேயே அதனுள் எத்தனை சுளைகள் இருக்கும் என்பதை அறிய முடியும் என்கிறது பழந்தமிழ் நூலான கணக்கதிகாரம்.

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் இருக்கும் சிறிய முட்களை துல்லியமாக எண்ணி அதை ஆறால் பெருக்கி வரும் விடையை ஐந்தால் வகுத்தால் பழத்தில் உள்ள சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *