Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கேஸ் மானியம் வருவதை எப்படி தெரிந்து கொள்ளலாம்…

October 27, 2020
ஆன்லைன் மூலமாக ஈசியா கண்டுபிடிக்கலாம்.

வீடுகளில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் முழு விலையையும் கொடுத்து வாடிக்கையாளர்கள் முதலில் சிலிண்டரை வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். சிலிண்டர் மானியத்தை பயனாளியின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்துவதால் கள்ளச் சந்தையில் அரசின் மானிய விலை கேஸ் சிலிண்டர் விற்கப்படுவது பெருமளவு குறைந்துவிட்டது. அதேபோல, போலியாக வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவதும் குறைந்து விட்டது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் பெற முடியும் என்பதால் வீடுகளில் சமையல் எரிவாயுவை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துகின்றனர். முதன்முதலில் சிலிண்டர் வாங்கும்போது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால், அரசாங்க மானியம் பெற முடியாது.

இந்தியன் காஸ் பயன்படுத்துபவர்கள் மானியம் பற்றி எப்படி தெரிந்துகொள்வது: இந்தியன் ஆயில் இணையப்பக்கத்தில் ’Indane Cooking Gas’ என்பதை கிளிக் செய்யவும். உடனடியாக ஒரு டயலாக் பாக்ஸ் ஓப்பன் ஆகும். அதில் Subsidy status என்று பதிவிட வேண்டும். நீங்கள் இந்தியன் காஸ் வாடிக்கையாளர்களா என்று கேட்கப்படும்.ஆம் என்று அதற்கு கிளிக் செய்யவும். பின்னர் அதனில் வாடிக்கையாளர்கள் ஐ.டி. பதிவிட வேண்டும்.

சிலிண்டர் விலை ₹91.50 குறைவு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2021

நியூ மங்களூர் போர்ட் டிரஸ்ட் நிறுவனத்தில் மாதம் ரூ.50000-160000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2021

பொதுவாக அணைத்து வாடிக்கையாளர்கள் எப்படி மானியம் பெற முடியும் என்று பாக்கலாம்: வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய மூன்று எல்பிஜி சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும். அதில் பார் மெனுவுக்கு சென்று ’Give your feedback online’என்பதைக் கிளிக் செய்யவும். உங்களுடைய மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் தகவல்களை நிரப்பவும். பின்னர் அதில் உங்கள் வாங்கி கணக்கை சேர்க்கவும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இனிமேல் கொரோனா ரிசல்ட் பத்தே நிமிடத்தில்…

Next Post

ப்ப்பா!!..என்னா லுக்கு.. பிஎம்டபிஎள்யூ நிறுவனத்தின் புதிய R18 கிளாசிக் பைக்

Next Post

ப்ப்பா!!..என்னா லுக்கு.. பிஎம்டபிஎள்யூ நிறுவனத்தின் புதிய R18 கிளாசிக் பைக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version