உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக பெங்களூரு தேர்வு

உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக பெங்களூரு தேர்வு

உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் ஒன்றாக பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

IEEE PELS Bangalore Chapter – Powering a Sustainable Future !!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புளும்பெர்க் நிறுவனம் உலகின் சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வு நடத்தி, அது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பூங்காக்களை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. ஆய்வில் உலகின் 6 சிறந்த நகரங்கள் பட்டியலில் கர்நாடக மாநிலம் பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *