ருசியான காலிஃபிளவர் சில்லி பக்கோடா

ருசியான காலிஃபிளவர் சில்லி பக்கோடா

தேவையான பொருட்கள்:

காலிபிளவர் -1

மைதா – 1/2கப்

சோளமாவு – 1/4கப்

அரிசி மாவு – ஒரு கைபிடி அளவு

இஞ்சி பூண்டு விழுது

மிளகாய்தூள்- 1 ஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

Yummilicioussss!: Gobi 65-Cauliflower 65

செய்முறை:

காலிபிளவர் பூவை தனித்தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.

கடாயில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து இறக்கவும். பின் அதனுடன் சோளமாவு, அரிசிமாவு, மிளகாய்தூள், இஞ்சிபூண்டு விழுது, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்த காலிபிளவர் பூவை போட்டு பொரித்து எடுத்தால் காலிபிளவர் சில்லி பக்கோடா ரெடி.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *