Sunday, March 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன் தீயாய் பரவும் வீடியோ

August 30, 2022

மேல்மருவத்தூர் அருகே பேருந்தில் சென்று கொண்டிருக்கும் மாணவன் திடீரென நடுரோட்டில் விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில்….

விடியா திமுக ஆட்சியில் போக்குவரத்துறையும் பள்ளிக்கல்வித்துறையும் இன்னும் எத்தனை தூங்குமோ தெரியவில்லை pic.twitter.com/1SDZPuZEKh

— Gowri Sankar D – Say Yes to Women Safety&AIADMK (@GowriSankarD_) August 30, 2022
மனதை பதைபதைக்கு வைக்கும் அந்த வீடியோவில்,

பேருந்து 30-40 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. படியில் தொங்கியபடி வந்த மாணவன் கத்தி கூச்சலிட்டும் யாரும் கவனிக்காத நிலையில், கீழே விழுகிறான். அதிர்ஷ்டவசமாக அவன் உயிருக்கும் ஏதும் ஆபத்து ஏற்படவில்லை. இதை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் அரசு இந்த விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறையும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் 20% அதிகரிப்பு – அமைச்சர்

மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல!

பட்ஜெட் – பல்கல்வித்துறை

பெரும்பாலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுநர்கள் & நடத்துநர்கள் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும், நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கூரியர், பார்சல் கட்டணங்கள் உயர்வு

Next Post

நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

Next Post

நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version