Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இப்படியும் சில போலீசார் – ஆச்சர்யப்படும் பொதுமக்கள்…

October 19, 2020
வடக்கு மண்டல போலீசார், புகார் கொடுக்கும் பொதுமக்களின் வீடு தேடிச் சென்று விசாரித்து, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த 15 நாட்களில் 3,912 புகார் மனுக்கள் மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பெருமையுடன் சொல்கிறார்கள்.

வடக்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்கள் அடங்கும். வடக்கு மெட்ராஸின் ஐ.ஜி அவர்கள் தற்போது நாகராஜன் பல அதிரடி காட்டி வருகின்றார். இதற்க்கு காரணம் என்ன என்று அனைவரும் யோசித்து வரும் நிலையில் இதற்க்கு காரணம் தற்போது அடக்கு மண்டலத்திற்கு புதிதாக அப்பொய்ண்ட் ஆகி இருக்கும் டி.ஜி.பி ராஜேஷ் அவர்கள் தான் காரணம். இவர் சட்ட யங்கை மேம்படுத்த பல அதிரடி உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார்.

இவர் தற்போது பொது மக்களை விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் அழைப்பதை குறைத்து இருக்கின்றார். மேலும் போலீஸ் ஸ்டேஷன் தேடி வந்து புகார் குறுகிறவர்களை விசாரணை என்ற பேரில் இவர்களை ஸ்டேஷன்க்கு அழைத்து தொல்லை செய்ய வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் – தவெக தலைவர் விஜய்

மேலும் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கால தாமதம் செய்யக்கூடாது. புகாரில் குற்றம் சாட்டப்பட்டுஉள்ள நபரை உடனே அழைத்து விசாரிக்க தொடரவேண்டும் என டி.ஜி.பி ராஜேசுதாஸ் உதவவும் இணங்கி ஐ.ஜி.நடராஜன் செயல்பட்டு வருகிறார் அதனால் வடக்கு மண்டலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த 15 நாட்களாக வடக்கு மண்டல எல்லைக்குள் உள்ள 10 மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் இந்த புதிய உத்தரவை அமல்படுத்த தொடங்கி விட்டனர்.

இந்த அதிரடி உத்தரவின் விளைவாக கடந்த பதினைந்து நாட்களில் 7,800 புகார்கள் தொடர்பாக சுமார் 300 கிராமங்களுக்கு போலீஸ் அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரித்து, உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் விளைவாக 3,912 மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களை அலைக்கழிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மீதம் உள்ள புகார்கள் மனுக்கள் அனைத்தும் சீக்கிரமே விசாரிக்கப்படும் என போலீசார் கூறியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

7.5% உள் ஒதுக்கீட்டில், முதல்வர் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்காதது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் : ஸ்டாலின்

Next Post

ராகுல் காந்தி வயநாடு வருகை- கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பு

Next Post

ராகுல் காந்தி வயநாடு வருகை- கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version