Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

நிலவை அசத்தலாக படம் பிடித்த இந்தியர்

August 4, 2020

சந்திரன் என்பது ஒரு வான அதிசயம். அதன் மேடு பள்ளமான நிலப்பரப்பும், கறைகள் மற்றும் வடுக்கள் தான் அதன் அழகுக்கு காரணம் என்றே சொல்லலாம்.உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக  பல்வேறு வானியலாளர்கள் தங்கள் தொலைநோக்கிகளால் நிலவை தொடர்ந்து படம் பிடித்துக் கொண்டே தான் இருக்கின்றனர். எவ்வளவு ஆண்டுகளை கடந்தாலும் அது நமக்கு தொடர்ந்து அழகாக காட்சி அளிக்கத்தான் செய்கிறது.


தற்போது இந்தியர் ஒருவர் தன் சாதாரண DSLR கேமரா மூலம் நிலவை பிடித்துள்ள படம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிலவை இதுவரை பல கோணங்களில் படம் பிடித்துவிட்டோம். பூமியில் இருந்து, விண்வெளியில் இருந்து மட்டுமல்லாமல் நிலவில் இருந்தும் நிலவை படம் பிடித்துவிட்டோம்.  ஆனால் தற்போது இந்தியரான கிருஷ்ணா பிடித்துள்ள படம் “வேற லெவலில்” உள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த படம் நிலவை அதன் பள்ளங்களுடன் காட்டுகிறது மற்றும் வலது புறம் இருண்ட விண்மீன் பின்னணியில் அரை வட்டம் ஒளிவட்டம் போல ஒளிரும்.

விண்வெளியில் 6½ மணி நேரம் நடந்த இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!


சாதாரண கேமராவில் ஏப்படி சாத்தியமானது?


இதை எப்படி படம் பிடித்தார் என்பதை பற்றி கூறிய கிருஷ்ணா, நிலவு ஒரு சில நாட்களில் தனித்துவமாக ஒளிரும். சூரியன் அஸ்தமனம் ஆகும் பொது அதன் கதிர்கள் கடலில் பட்டு குறிப்பிட்ட ஒரு கோணத்தில் நிலவில் பட்டு பிரதிபலிக்கும். இது வழக்கமாக வளர்பிறை நிலவின் 3 முதல் 5 வது நாட்களில் ஏற்படும். கிருஷ்ணா இதை வளர்பிறை நிலவின் 3 வது நாளில் படம் பிடித்ததாக தெரிவித்துள்ளார். மீண்டும் 3 நாட்கள் கழித்து அதிக வெளிச்சத்தில் ஒரு படம் எடுத்தார். பின்னர் அனைத்து படங்களையும் மென்பொருளின் உதவியுடன் ஒன்றிணைத்துள்ளார். 


Canon 200D கேமராவில் 55-250மிமீ லென்ஸ் உதவியுடன் இவர் இந்தப்படத்தை எடுத்துள்ளார். பல கோடி செலவாகும் தொலைநோக்கிகள் எடுக்கும் படம் கூட இப்படி இருப்பதில்லை. அனால் இந்த அற்புதமான படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமரா ரூ .60,000 தான். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான 200 படங்களை ஒருங்கிணைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிதித்துள்ளார்.
High Dynamic Range (HDR) எனப்படும் முறையில் இது பிடிக்கப்பட்டுள்ளது. Astro Photography எனப்படும்  பொழுதுபோக்குக்காக யார் வேண்டுமானால் இத்தகைய படங்களை  பிடிக்க முடியும் என்பதற்கான சான்றாக இந்த புகைப்படம் உள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

“குட்டி சேது ராமன்” வந்தாச்சு… சேதுராமன் மனைவி மகிழ்ச்சி…

Next Post

சனிக்கோளுக்கு அருகில் வேற்றுகிரக வாசிகளா?!!

Next Post

சனிக்கோளுக்கு அருகில் வேற்றுகிரக வாசிகளா?!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version