Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இது தெரியாம போச்சே! பி.எப் கணக்கை இப்படியும் பயன்படுத்தலாமா!

October 27, 2020
ஒரே ஒரு எஸ்எம்எஸ் மூலமாகவும் அல்லது ஒரு மிஸ்ட்கால் முலமாகவும் பிஎப் கணக்கில் எவ்வளவு இருப்புத்தொகை இருக்கு என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்
pf

தங்களது யுஏஎன் எண் இபிஎஃப்ஓ உடன் இணைக்கப்பட்டிருந்தால் இதுகுறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் பெறப்படும்

இபிஎஃப்ஓ என கூகுளில் டைப் செய்து தேடினால் அதில் யுஏஎன் ஆக்டிவேஷன் என காண்பிக்கப்படும். அதில் தங்களது யுஎன்எண் விவரங்களை பதிவிட்டுக் கொள்ள வேண்டும்

4 மாதங்களில் பி.எப்., பணம்!

pfa

பின் கேட்கப்படும் தகவலை மட்டும் பூர்த்தி செய்தால் போதுமானது. இதில் மொபைல் எண், ஆதார் எண், வங்கி கணக்கு, பான் எண் போன்ற விவரங்களை அலுவலகத்தில் கொடுத்தப்படியே பதிவிட வேண்டும். குறிப்பாக ஆதார் எண்ணில் உள்ளிடப்பட்ட மொபைல் எண் கையில் இருத்தல் பிரதானம். முன்னதாக யுஏஎன் ஆக்டிவேட் செய்திருப்பவர்களுக்கு இது தேவையில்லை

EPFOHO என டைப் செய்து 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் தங்களுக்கான குறுஞ்செய்தி தகவல் கிடைக்கும்.

இந்த தகவல் இந்தி மொழியில் தேவைப்பட்டால், EPFOHO UAN ஐ டைப் செய்து அனுப்ப வேண்டும். இந்த சேவை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பஞ்சாபி, மராத்தி, இந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகளில் கிடைக்கிறது.

பிஎப் இருப்புக்கு, உங்கள் யுஏஎன் வங்கி கணக்கு, பான் மற்றும் ஆதார் உடன் இணைக்கப்படுவது அவசியம்

011-22901406 என்ற எண்ணிற்கு இபிஎப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அதாவது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணின் மூலம் மிஸ்டு கால் கொடுத்தால், பிஎஃப் விவரங்கள் இபிஎஃப்ஓ மூலம் அனுப்பப்படும்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பெண்களை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்படும் பாலாஜி, முதன் முறையாக சண்டையிட்ட சம்யுக்தா: இது வரை இல்லாத அளவிற்கு போர்களமாகிய பிக்பாஸ் சீசன் 4

Next Post

கல்வி தொலைக்காட்சியின் வகுப்பு வாரியான அட்டவணை வெளியீடு – பள்ளிக்கல்வித்துறை

Next Post

கல்வி தொலைக்காட்சியின் வகுப்பு வாரியான அட்டவணை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version