புதுச்சேரியில் அக்.,5 முதல் பள்ளிகளில் 10,12ம் வகுப்புகள் துவக்கம்..

புதுச்சேரியில் அக்.,5 முதல் பள்ளிகளில் 10,12ம் வகுப்புகள் துவக்கம்..
புதுச்சேரியில் அக்.,5 முதல் பள்ளிகளில் 10,12ம் வகுப்புகள் துவக்கம் என பாண்டிச்சேரி முதலமைச்சர் கூறி இருக்கின்றார்.

புதுச்சேரியில் வரும் அக்.,5 முதல் பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகள் துவங்கப்படும் என மாநில முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த 6 மாதங்களாக நாடெங்கும் மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்புக்கு பின் திறக்கப்படுகின்றன.

பல மாதங்களாய் பள்ளிகள் மூடி இருக்கும் நிலையில் இப்போது பாண்டிச்சேரியில் பள்ளிகள் தீர்க்கக்கூடும் என அறிக்கை வந்துள்ளது. அக்., 5 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் நடைபெறும். வகுப்புகளில் மாணவர்கள் பாட சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். . அதே போல் வரும் அக்., 12 முதல் பள்ளிககளில் 9 மற்றும் 11ம் வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் வகுப்புகளில் பாட சம்பந்தப்பட்ட சந்தேகங்களை ஆசிரியர்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

பள்ளிகளில் சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்’ இவ்வாறு கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *