காவல் நிலையத்தின் பின்புறத்தில்…” 4 வயது குழந்தையின் எலும்புக்கூடு”… அதிர்ச்சி சம்பவம்

காவல் நிலையத்தின் பின்புறத்தில்…” 4 வயது குழந்தையின் எலும்புக்கூடு”… அதிர்ச்சி சம்பவம்

குஜராத்தில் காவல் நிலைய வளாகத்தில் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் கட்டோதரா காவல் நிலையத்தின் பின்பகுதியில் இந்த குழந்தையின் எலும்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .நேற்று பிற்பகல் காவல் நிலைய வளாகத்தில் தூய்மைப் பணியில் சிலர் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கிரேன் உதவியுடன் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு சில மனித எலும்புக்கூடுகளை இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த எலும்புக் கூடுகளை கைப்பற்றி தடவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர் .அந்த ஆய்வில் 3, 4 வயதுடைய குழந்தையின் எலும்புக்கூடு என தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *