Friday, October 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

இதுதானே உங்களுக்கு வேணும்..குழந்தைகளை கொன்று உறவினர்களுக்கு வீடியோ அனுப்பிய தந்தை….

pavya by pavya
September 27, 2021 3:19 PM GMT+5:30

சேலம் அருகே தனது இரண்டு பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மங்களபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (33). இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு சீனிவாசன் (9) என்ற மகனும், கிருஷ்ணபிரியா (5) என்ற மகளும் இருந்தனர். முருகன் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் தங்கி அருகில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வந்தார்.

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன் தீயாய் பரவும் வீடியோ

இந்த நிலையில் இன்று தனது இரண்டு பிள்ளைகளையும் தான் வேலை செய்த ஹோட்டல் அருகில் உள்ள மாந்தோப்பிற்கு அழைத்துச்சென்ற முருகன், தனது பிள்ளைகள் இருவரையும் மரத்தில் தூக்கிட்டு கொலை செய்தார். பின்னர் அவர்கள் தூக்கில் தொங்கியபடி இருப்பதை வீடியோ எடுத்து, இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க என்று பேசி அதனை திண்டுகல்லில் உள்ள அவரது உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தானும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தன் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார் இந்திரா நூயி!

Next Post

கஞ்சா கடத்திய பிரபல யூடியூபர்…

Next Post

கஞ்சா கடத்திய பிரபல யூடியூபர்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாப்பிட்டதும் 10 நிமிடம் நடந்தால் போதும்!

October 1, 2026 11:54 PM GMT+5:30

உலக மோதல்கள் தொடரும் — புதின் எச்சரிக்கை!

October 1, 2026 11:44 PM GMT+5:30

போர்க்களத்தில் உக்ரைனின் புதிய ஏவுகணை!

October 1, 2026 11:36 PM GMT+5:30

நாக்பூரில் ராணுவ விமான ஆலை!

October 1, 2026 11:29 PM GMT+5:30

அமெரிக்காவுக்கு மாற்று; கனடாவின் புதிய எண்ணெய்க் குழாய்!

October 1, 2026 11:17 PM GMT+5:30

ஆன்லைனில் அனுமதியற்ற CCTV கேமராக்கள்!

October 1, 2026 9:56 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version