video

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மரம் அடியோடு சாய்கிறது. அதில் அடைகாத்து வைத்திருந்த பறவைகள் எல்லாம் கொத்து கொத்தாக…

நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

’எனக்கு கொஞ்சம் விஷம் வாங்கி கொடுங்களேன்’ என்ற கேப்சனுடன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பட்டுவேட்டி,…

பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன் தீயாய் பரவும் வீடியோ

மேல்மருவத்தூர் அருகே பேருந்தில் சென்று கொண்டிருக்கும் மாணவன் திடீரென நடுரோட்டில் விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில்….விடியா திமுக ஆட்சியில்…

ஜெய்ஷாவின் வீடியோ சர்ச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தேசியக்கொடியை கையில் வாங்க மறுத்த வீடியோ பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்தியா,பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியகோப்பை டி20 போட்டி நேற்று நடந்தது. இதில்,இந்திய அணி…

அய்யா ஸ்டாலின் அய்யா!  இந்த பச்சக்குழந்தைய பாருங்கைய்யா!

வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பெண்…

மதங்களை விட மனிதநேயம் மேலானது…

மதங்களை விட மனிதநேயம் மேலானது என்ற கேப்சனுடன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், கோயிலுக்கு சாமி கும்பிட வரும் தம்பதி ஒன்று பைக்கை நிறுத்திவிட்டு…

அதுவும் வரல… இதுவும் வரல… வைரலாகும் அஸ்வினியின் வீடியோ

நரிக்குறவர் பெண் அஸ்வினி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ’ஜெய்பீம்’ படத்திற்கு பிறகு சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு அதிகாரிகள்…

’தலபுல’ ’தலபுல’ இப்படி ஒரு சமையல் குறிப்பை எங்கேயாவது பாத்திருக்கீங்களா? வைரலாகும் வீடியோ

சமையல் குறிப்பு சம்மந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாம்பார் வைப்பது எப்படி என ஆங்கிலம் கலந்த தமிழில் பெண் ஒருவர் சமையல்…

சீமான் பதிவிட்ட அசத்தலான வீடியோ

காத்திருக்க  கற்றுக்கொள்ளுங்கள். அவசரப்படுவதினால் நிம்மதி தொலையுமே தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை என சீமான் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், உன் மனம்…

‘புது பைத்தியம்’ என்ற கேப்ஷனுடன் இணையத்தில் வைரலாகும் பெண் சாமியார் வீடியோ

ஊருக்குள்ள புது பைத்தியம் என்ற கேப்ஷனுடன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் வேப்பிலை ஆடை அணிந்து அம்மனைப்போல் அமர்ந்திருக்க, அம்மனுக்கு…