அய்யா ஸ்டாலின் அய்யா!  இந்த பச்சக்குழந்தைய பாருங்கைய்யா!

அய்யா ஸ்டாலின் அய்யா!  இந்த பச்சக்குழந்தைய பாருங்கைய்யா!

வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் கையில் பச்சிளம் குழந்தையோடு, அய்யா! ஸ்டாலின் அய்யா… இந்த பச்சக்குழந்தைய பாருங்கைய்யா, வரதட்சணை கேட்டு என் பொன்ன கொன்னுட்டாங்க! இந்த குழந்தை பெண் குழந்தை அப்படிங்கிறத்துனால அதையும் ஏத்துக்கல. என் மகளின் மரணத்திற்கு நீதிவேண்டும். நீங்கள்தான் ஒரு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என கூறுகிறார்.

https://twitter.com/Nazeer_twittz/status/1562009709640527873

மேலும், இது இஸ்லாமிய பெண், தமிழ்பெண்,தெலுங்கு பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது, பெண்ணாக பிறந்த அனைவரும் இதுபோன்ற கொடுமைகள் நடைபெற்று வருகிறது. நீங்கள்தான் இதற்கு ஒரு நல்ல தீர்வை காண வேண்டும் என்கிறார். அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *