Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கள்ளத்தொடர்பால் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த கணவர்…!!

April 30, 2021

கள்ளத்தொடர்பால் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த கணவர் கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பாகலூர் கிராமின் தெருவை சேர்ந்தவர் சென்னபசப்பா (வயது 44),. இவருக்கும் கெளரம்மா (வயது 40) என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவியில் கள்ளத்தொடர்பு காரணமாக சில காலமாக கணவன் மனைவி இருவரும் அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு கணவர் சென்னபசப்பா மனைவி கெளரம்மாவை வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஶ்ரீ பசவேஸ்வர சுவாமி திருகோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். நள்ளிரவு வரை இருந்த இவர்களுக்கு இடையே கள்ளத் தொடர்பு காரணமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருமண நாளில் மனைவியை கொலை செய்த கணவன் அதிர்ச்சி சம்பவம்

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

எனக்கு 18 உனக்கு 48 விபரீத காதல்… 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த சென்னபசப்பா கோவில் பின்புறம் அழைந்து சென்று கெளரம்மாவில் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கெளரம்மா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவியை கொலைசெய்த கணவர் சென்னபசப்பா காலையில் ஓசூர் நகர காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து கொலை குறித்து வேப்பனப்பள்ளி போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவயிடத்திற்க்கு சென்ற போலிசார், கெளரம்மா உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Read more : மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்…. கண்ணீர் சிந்திய கொடுமை…!!

இதுத் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வேப்பனப்பள்ளி போலிசார் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என நடத்தி வருகின்றனர். கள்ளக் காதலால் கணவரே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்…. கண்ணீர் சிந்திய கொடுமை…!!

Next Post

பஞ்சாப் – பெங்களூர் அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… பஞ்சத்திலிருந்து மீளுமா பஞ்சாப்…?

Next Post

பஞ்சாப் - பெங்களூர் அணிகள் இன்றைய போட்டியில் மோதல்... பஞ்சத்திலிருந்து மீளுமா பஞ்சாப்...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version