Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கர்ப்பிணி சகோதரியை தீர்த்துக்கட்டிய தங்கை…!!

April 29, 2021

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கர்ப்பிணி சகோதரியை தீர்த்துக்கட்டிய தங்கை கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பவுகொண்டப்பள்ளி கிராமத்தில் கடந்த 26-ம் தேதி கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல். இவர் தனது மனைவி ஏலா மற்றும் மனைவியின் தங்கை தமன்னா ஆகிய மூவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒசூர் அடுத்த பவுகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர்.

திருமண நாளில் மனைவியை கொலை செய்த கணவன் அதிர்ச்சி சம்பவம்

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

எனக்கு 18 உனக்கு 48 விபரீத காதல்… 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை

இதனிடையே ஏலா கர்ப்பமான நிலையில் ராகுலும், தமன்னாவும் வேலைக்கு சென்ற போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்ததும் தமன்னாவின் சகோதரி ஏலா, இருவரையும் கண்டித்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராகுலும், தமன்னாவும் ஏலாவை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 21-ம் தேதி கர்ப்பிணி பெண் என பாராமல் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

Read more : 7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்து வைத்து கண் கலங்கிய கணவர்…!!

பின்னர் அங்குள்ள தைலத்தோப்பில் வீசிய நிலையில், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில், கள்ள உறவை கண்டித்த சகோதரியை  சொந்த தங்கையும் ராகுலும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. தமன்னாவை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராகுலை தேடி வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

7 ஆண்டு கால மனைவியை காதலனுக்கு மணமுடித்து வைத்து கண் கலங்கிய கணவர்…!!

Next Post

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

Next Post

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version