Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

பொடுகு, முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மிளகு

July 13, 2020

பொடுகு மற்றும் முடி உதிர்தல் என்பது ஒவ்வொரு பருவகாலத்திலும் பின் தொடரும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கருப்பு மிளகையும் பயன்படுத்தலாம்.

கருப்பு மிளகு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது. இருமல், சளி, செரிமானம், இரைப்பை, குடல் பிரச்சினைகளை போக்க உதவும். உயர் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு உடல் நலப்பிரச்சினைகளுக்கும் நிவாரணியாக விளங்குகிறது. பொடுகு மற்றும் முடி உதிர்தல் என்பது ஒவ்வொரு பருவகாலத்திலும் பின் தொடரும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கருப்பு மிளகையும் பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்குத் தயிரினால் இவ்வளவு நன்மைகளா?!

பொடுகுக்கு குட்பை சொல்ல இத செஞ்சாலே போதும்!!

சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை நிற முடி எட்டிப்பார்க்கும். சாம்பல் நிறத்திலும் காட்சியளிக்கும். கருப்பு மிளகுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு மசாஜ் செய்துவிடலாம். கருப்பு மிளகில் செம்பு நிறைந்திருப்பதால் கூந்தல் முடி முன்கூட்டியே வெள்ளை நிறமாக மாறுவதை தடுக்கும்.

தயிர் தலைமுடியை ஈரப்பதமாக்கும். மேலும் வைட்டமின் சி குறைபாட்டை போக்கும். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை உச்சந்தலையில் அழுத்தி தடவவும். பிறகு கூந்தல் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம்.

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கலாம். ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூளுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்துகொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். அதனை உச்சந் தலையில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.

வாரம் இருமுறை செய்துவந்தால் பொடுகு தொல்லையில் இருந்து தப்பித்துவிடலாம். மிளகில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும். மீண்டும் பொடுகு உருவாகாமல் தடுக்கும்.

நீண்ட அடர்த்தியான கூந்தல் முடியை பெறுவதற்கும் மிளகை உபயோகிக்கலாம். அது மயிர்க்கால்களின் வளர்ச்சியை தூண்ட உதவும். கருப்பு மிளகுடன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து காற்று புகாத பாட்டிலில் மூடி வைத்துக்கொள்ளவும்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த எண்ணெய்யை தலை முடியில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். அது தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு

Next Post

தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Next Post

தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version